தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட 30 இடங்களில் வருமான 🤵வரித்துறையினர் சோதனையில்👀 ஈடுபட்டுள்ளனர். வேல்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் 🤵ஐசரி கணேஷ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, 🏛சென்னையில் 27 இடங்களிலும், 🏛தெலுங்கானாவில் 3 இடங்களிலும் சோதனை👀 நடத்தப்பட்டு வருகிறது. 🏗கட்டுமான நிறுவனமொன்றில் நடந்த சோதனையை தொடர்ந்து 🏢வேல்ஸிலும் சோதனை எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ⭐ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ”எல்.கே.ஜி” என்ற படத்தை 💸ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை👏 பெற்று, சிறப்பான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
வேல்ஸ் 🏢கல்விக்குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் திடீர் 💸ஐடி ரெய்டு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment