புனிதத் 🕍தலங்களுக்கு 1⃣8⃣ மாத காலம் நீண்ட 🚶♀பாத யாத்திரை செல்லத் திட்டமிட்டுள்ளதால், மக்களவைத் 🗳தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மத்திய 💺அமைச்சர் உமா பாரதி 📣அறிவித்திருந்தார். இருப்பினும் புனித யாத்திரை செல்லும் வரை பாஜகவுக்காக 🎤பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் அவர் 🎙தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய 💺அமைச்சர் உமா பாரதி பாஜகவின் துணைத் த💺லைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய 💺அமைச்சர் ஜே.பி.நட்டா 🎙தெரிவித்துள்ளார்.
பாஜக துணைத் தலைவராக மத்திய 💺அமைச்சர் உமா பாரதி 📜நியமனம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment