🏛நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 👥வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 🎤பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வேலூரில் அதிமுக கூட்டணி 👤வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதில், ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் 600 மாணவர்களுக்கு 🏫கல்வி கிடைக்கும் என்றும். தாம் ஒரு 🌾விவசாயி என்பதால் 👥விவசாயிகளின் துயர் தெரியும் என்றும். ஸ்டாலின் 👖பேண்ட் சட்டை, 👞ஷூ அணிந்து ஏர் உழுததாகவும் அவர் நவீன 🌾விவசாயி என்றும் 💺முதல்வர் குறிப்பிட்டார்.
மு.க.ஸ்டாலினை நவீன 🌾விவசாயி என்று கிண்டல் செய்த 💺முதல்வர் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment