வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்📜, கடந்த ⌚24 மணி நேரத்தில் ☔மழை எங்கும் பதிவாகவில்லை🚫 என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀 என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை 🌞வெப்பநிலை பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள் 🏛தமிழகத்தில் அதிகபட்சமாக 2ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்⏫ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. அதிகபட்சமாக 🏛தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸும், 🏛திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 38.3 டிகிரி செல்சியஸும், 🏛வேலூர் மாவட்டத்தில் 37.1 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ☔மழை இல்லை என்றாலும், வறண்ட வானிலை காணப்படும்👀 என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு 👥பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை😍 ஏற்படுத்தியுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ро╡ро▒рог்роЯ ро╡ாройிро▓ை роиிро▓ро╡ுроо்ЁЯШп
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ро╡ро▒рог்роЯ ро╡ாройிро▓ை роиிро▓ро╡ுроо்ЁЯШп
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment