🗳தேர்தலுக்காக விறுவிறுப்பாக 'மை' தயாரிக்கும் 🏢நிறுவனம் - Agnipuratchi

🗳தேர்தலுக்காக விறுவிறுப்பாக 'மை' தயாரிக்கும் 🏢நிறுவனம்

Share This

கள்ள ஓட்டைத் தடுப்பதற்காகவும், 🗳வாக்கு அளித்ததிற்கு அடையாளமாக 👥வாக்காளர்களுக்கு ☝🏻விரலில் மை வைக்கப்படும். தற்போது இந்த அழியாத மை தயாரிக்கும் பனி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 90 கோடி 👥மக்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களுக்குகாக கர்நாடக 🏛மாநிலம், மைசூரில் உள்ள மைசூர் பெயின்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிட் 🏢நிறுவனம் இந்த பிரத்யேகமாக அழியாத மையைத் தயாரித்து வருகிறது. அதன்படி 10 🌡மில்லி அளவு கொண்ட 26 லட்சம் சிறிய டப்பாக்கள் தயாரிக்க உள்ளனர். ஒரு டப்பாவில் இருக்கும் மை மூலம் 700 முதல் 750 👥வாக்களர்களின் விரலில் மை வைக்க முடியும். இதற்காக தேர்தல் ஆணையம் ரூ.32 💰கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages