தமிழகத்தில் பாராளுமன்ற 🗳தேர்தல் 📆ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது🔈. இதனை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி😨 வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் 🏛சென்னை நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படும்🗣 என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு⚖ வழங்கியுள்ளது. மேலும் முன்னதாக, 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தாலும் சென்னையில் மட்டுமே விசாரணை🗣 என 📆2011-ல் முடிவு செய்யப்பட்டது😯. இந்த முடிவை 📆மார்ச் 12ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் 🇮🇳இந்திய 🗳தேர்தல் 🏢ஆணையம் நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னையில் மட்டுமே விசாரிக்கப்படும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment