மும்பையில் 🚆ரயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 👥4 பேர் பலி😟 - Agnipuratchi

மும்பையில் 🚆ரயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 👥4 பேர் பலி😟

Share This

மும்பையின் முக்கிய பகுதியான 🚆சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நடைமேம்பாலம் நேற்று மாலை இடிந்து விழுந்தது😳. பயணிகள்👥 நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 👥4 பேர் உயிரிழந்துள்ளனர்😟, மேலும் இந்த விபத்தில் 34 பேர் 🤕காயமடைந்துள்ளனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த 🚒தீயணைப்பு துறையினர், 👮காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் 🤕காயமடைந்தவர்களை 🏥புனித ஜார்ஜ் மருத்துவமனையில் 💉சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க💪 அந்தேரி மையத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது😯. விபத்து காரணமாக அப்பகுதியில் முழுவதும் பெரும் 🚌போக்குவரத்து நெரிசல்🙄 ஏற்பட்டது. ஏற்கனவே 📆2017-ல் மும்பையில் எல்பின்ஸ்டன் பாலம் விழுந்ததில் பலர் உயிரிழந்தது😟 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages