தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் 🏫கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான தரவரிசைப் 📜பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இந்த ஆண்டு 508 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 1758 இடங்களில் 👤மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்படுவதால், மீதமுள்ள 879 இடங்களுக்கான தரவரிசைப் 📜பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டது. எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் பட்டமேற்படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு ஏப்ரல் 1ம் 📅தேதி முதல் ஏப்ரல் 5ம் 📆தேதி வரை நடைபெறவுள்ளது. தரவரிசைப் 📜பட்டியலில் முதல் மூன்று இடங்களை 🏛அரசு மருத்துவர்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ 🏫மேற்படிப்புக்கான தரவரிசைப் 📜பட்டியல் வெளியீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment