மக்களவை மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத் 🗳தேர்தலுக்காக கடந்த 22-ம் தேதி முதல் 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் 🎤பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று டெல்டா மாவட்டங்களில் 🎤பிரசாரம் மேற்கொண்டார். இந்த 🎤பிரசாரத்தில் போது அவர், 100 📅நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 📆நாட்களாக உயர்த்தப்படும் என்றும், 60 ஆயிரம் 💰கோடி ரூபாய் செலவில் கோதாவரி – காவேரி 🌊இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறிய அவர், 336 💰கோடி ரூபாயில் 🐃காளை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என்றும் 🗣கூறினார்.
1⃣0⃣0⃣ நாள் வேலைவாய்ப்பு திட்டம் 2⃣0⃣0⃣ நாட்களாக உயர்த்தப்படும் -💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment