தமிழகத்தில் அடுத்த 2⃣ தினங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் 🌞வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட 📜அறிக்கையில், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 🔟 மாவட்டங்களில், அடுத்த 2⃣ தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும். சென்னையில் 🏖வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை 🌞வெப்பநிலை பதிவாகும் எனவும் அந்த அறிக்கையில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயல்பை விட 🌞வெப்பம் அதிகரிக்கும் – 🔭வானிலை ஆய்வு மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment