கோவை 👧🏻சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 👤ஒருவர் ⛓கைது - Agnipuratchi

கோவை 👧🏻சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 👤ஒருவர் ⛓கைது

Share This

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது 👧🏻சிறுமி கடந்த 25-ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 🙄காணாமல் போனார். இது குறித்து தடாகம் 👮‍♂காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் 26-ம் 📆தேதி காலையில் சிறுமி காயங்களுடன் 😔சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை 🏥மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை 📜அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை 😳கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனி படை அமைத்து 👮‍♂காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த 👤சந்தோஷ் குமார் என்பவரை 6 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் ⛓கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages