ரபேல் ஒப்பந்த குறித்த ஆவணங்கள் திருடப்பட்டது😳-மத்திய அரசு - Agnipuratchi

ரபேல் ஒப்பந்த குறித்த ஆவணங்கள் திருடப்பட்டது😳-மத்திய அரசு

Share This

ரபேல் விவகாரம் குறித்த 🏛உச்சநீதிமன்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி🙏, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் சீராய்வு 📜மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல், 🛩ரபேல் ✍ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் உள்ள தற்போதைய அல்லது முந்தைய 👥ஊழியர்கள் மூலம் திருடப்பட்டு😳, வெளியிடப்பட்டுள்ளது. இது ரகசிய ஆவணங்கள்📄. பொதுவெளியில் வெளியிட முடியாது என்றார். இதற்கிடையே பேசிய🗣 நீதிபதி ரஞ்சன் கோகோய்," 📄ஆவணங்கள் திருடப்பட்டது என்றால் அது தொடர்பாக 🏛மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது⁉"என கேள்வி எழுப்பினார். மேலும் இதற்கு விளக்கம் அளிக்குமாறு 🏛மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் 🤵கே.கே.வேணுகோபாலுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages