பொதுத்தேர்வில் 👥மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - Agnipuratchi

பொதுத்தேர்வில் 👥மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

Share This

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 🏫12ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு கடந்த 📆1ம் தேதி துவங்கியது. இதையடுத்து 11ம் வகுப்புக்கான ✍பொதுத்தேர்வு இன்று துவங்கியது👍. இந்த நிலையில், ✍தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும்😳 நடைபெற கூடாது🚫 என்பதில் தேர்வுத்துறை உறுதியாக உள்ளது😯. அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது🙂. இந்த சூழலில் 👥மாணவர்கள் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது காப்பி அடித்தாலோ🙄 அதற்கு சம்பந்தப்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்😨 என கூறியுள்ளது. அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் அந்த அறையில் கண்காணிப்பாளராக👀 பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உடனடியாக 📜நோட்டீஸ் அனுப்ப ✍தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது⚖. அவ்வாறு அனுப்பப்படும் 📜நோட்டீசுக்கு 📆3 நாட்களுக்குள்ளாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் விளக்கம்🗣 அளிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages