🏛தமிழகத்தில் சீர்மரபினர் பிரிவில் 68 👥சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் 1979ம் ஆண்டுக்கு முன்பு வரை சீர் மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்பட்ட நிலையில் சீர்மரபினர் என்று மட்டுமே 🗣அழைக்க வேண்டும் என்றும், அவர்கள் பழங்குடியினர் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று 1979ம் ஆண்டு 🏛தமிழக அரசு 📜அரசனை பிறப்பித்தது. இந்நிலையில் தங்களுக்கு 👥பழங்குடியினருக்கான சலுகைகள் 🤷♂மறுக்கப்படுவதாகவும் மீண்டும் சீர்மரபினர் பழங்குடியினர் என மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் 🗣கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக 🔍ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய் நிர்வாக முதன்மை 💺செயலாளர் தலைமையில் குழு அமைத்து 🏛தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அந்தக் 👥குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 1979ம் ஆண்டு பிறப்பித்த 📜அரசாணையை திரும்பப் பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீர்மரபினரை 'சீர் மரபினர் பழங்குடியினர்' என மாற்றம் - அரசாணை வெளியிடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment