இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 👤வேட்பாளருக்கான நேர்காணல் துவங்கியது - Agnipuratchi

இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 👤வேட்பாளருக்கான நேர்காணல் துவங்கியது

Share This

🏛மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 🏛சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்தவுள்ளது. இந்நிலையில் 🏛சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு 👥அளித்தவர்களுக்கு, சென்னை, 🏢அறிவாலயத்தில் இன்று காலை, 👀நேர்காணல் துவங்கியுள்ளது. இதனையடுத்து 👥மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப 📜மனு அளித்தவர்களுக்கு, திங்கட்கிழமை காலை, 👀நேர்காணல் நடக்க இருக்கிறது. அண்ணா 🏢அறிவாலயத்தில் திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 👀நேர்காணல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages