கமலின் கட்சிக்கு 🔦’பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கீடு-🗳தேர்தல் 🏢ஆணையம் - Agnipuratchi

கமலின் கட்சிக்கு 🔦’பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கீடு-🗳தேர்தல் 🏢ஆணையம்

Share This

விரைவில் 👥மக்களவை 🗳தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான 🗳தேர்தல் 📆தேதி ஓரிரு நாளில் வெளியாகும்🔈 என்று கூறப்படுகிறது🗣. டெல்லியில் 🇮🇳இந்திய தேர்தல் ஆணையம் தீவிர 🤔ஆலோசனைக் கூட்டம்👥 நடத்தி வருகிறது. இதற்கிடையில் பல்வேறு கட்சிகளும் தங்கள் கூட்டணியை உறுதி👍 செய்து, பிரச்சாரக் களத்தில்🎙 இறங்கியுள்ளன. இந்நிலையில் நடிகர் ⭐கமல்ஹாசன் தொடங்கியுள்ள ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியும் வரும் மக்களவை தேர்தலில் களம் காண உள்ள நிலையில், அக்கட்சியினரிடம் இருந்து 📜விருப்ப மனு பெறப்பட்டு, ஆலோசனை🤔 நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அக்கட்சியின் 👤வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 🔦‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கி 🗳தேர்தல் 🏢ஆணையம் உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages