🏛விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி🎉 ஒன்றில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்👍. அப்போது அவர்🎙, "'👴மோடிதான் 🇮🇳இந்தியாவின் டாடி'' என்று பேசி🗣 பெரும் பரபரப்பினை😨 ஏற்படுத்தினார். பின்னர், 📰செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர்🎙, "🛩ரபேல் போர் விமான புகார்கள் யூகத்தின் அடிப்படையில் பேசப்படுகிறது. இதற்கு ஆதாரங்கள் இல்லை😐. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்ததை போன்று 🚆எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என்று அழகிரி 🙏கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் எங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. கருணாநிதி மரியாதைக்குரிய தலைவர். கடந்த 📆40 நாட்களில் 👴பிரதமர் மோடி 4 முறை 🏛தமிழகம் வந்து நலத்திட்டங்களை ஆரம்பித்தார்🎉. தமிழகத்தில் மதவாதத்திற்கும், பிரிவினைக்கும் இடம் இல்லை🚫. 💺ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத இடத்தில், 'மோடிதான் எங்களுக்கு டாடி', 'இந்தியாவின் டாடி'😳" என்று கூறியுள்ளார். இதோ அவர் பேசிய🗣 வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/NyUd7QAA
மோடிதான் 🇮🇳இந்தியாவின் டாடி'😱-🌱அதிமுக அமைச்சர் பாலாஜி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment