தேதி 📣அறிவிப்பதில் கால தாமதம் செய்யவில்லை - தேர்தல் 🏛ஆணையம் - Agnipuratchi

தேதி 📣அறிவிப்பதில் கால தாமதம் செய்யவில்லை - தேர்தல் 🏛ஆணையம்

Share This

மத்திய 🏛அரசின் பல்வேறு திட்டங்களை 💺பிரதமர் மோடி 📣அறிவிப்பதற்கு வசதியாக தேர்தல் ஆணையம், தேர்தல் 📅தேதி அறிவிப்பை தள்ளிப்போடுவதாக 👥எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. இதனை தலைமை தேர்தல் 🏛ஆணையம் மறுத்துள்ளது. இது குறித்து தேர்தல் 🏛ஆணையம் தரப்பில் விளக்கம் 📜அளிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 2014ம் ஆண்டு புதிய அரசு மே 31ம் 📅தேதிக்குள் பதவியேற்க வேண்டும் என்ற காலக்கெடு இருந்ததாகவும், இதன் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 5ம் 📅தேதியன்று தேர்தல் தேதி 📣அறிவிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தரப்பில் 🗣கூறப்பட்டுள்ளது. தற்போது அரசு அமைய ஜூன் மாதம் 5ம் 📅தேதி வரை காலக்கெடு உள்ளதாகவும், எனவே தேர்தல் தேதியை 📣அறிவிக்க காலம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே இன்னும் 2⃣ அல்லது 3⃣ நாட்களில் தேர்தல் தேதி 📣அறிவிக்கப்படும் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages