வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் ⚫கருப்பு ஸ்டிக்கர்-🏛உயர்நீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் ⚫கருப்பு ஸ்டிக்கர்-🏛உயர்நீதிமன்றம் உத்தரவு

Share This

பிரகாசமான ஹெட் லைட்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகனங்களை இயக்குவோர் கண் கூசும் தன்மைக்கு உட்படுவதால் விபத்து ஏற்படுவதாகவும், முந்தி செல்ல முயல்வதோ, அல்லது எதிரில் வரும் வாகனத்தின் தூரத்தை ஆராய்வதோ சிக்கலாவதாகவும் மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறப்பட்டிருந்தது. இரவு ⌚10 மணி முதல் காலை ⌚6 மணி வரை நடக்ககூடிய விபத்துகள்😳 பெரும்பாலும் ஹெட்லைட்டுகளால் ஏற்படுவதாகவும்🙄, முகப்பு விளக்குகளின் மையப்பகுதியில் ⚫கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால், எதிர் திசை ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படாது🚫 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, 📆2 வாரத்தில் அனைத்து 🚲மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் ⚫கருப்பு ஸ்டிக்கர் ஒட்டவும், அதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்⚖. மேலும் இது குறித்து 🏛மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு⚖ விசாரணையை🗣 வரும் 📆25ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages