தமிழகத்தின் பல பகுதிகளில் மகா சிவராத்திரியை முன்னிட்டு🎉 சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு🙏 நடந்தது. ஏராளமான 👥பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து சிறப்பு 💐பூஜையில் கலந்துகொண்டனர். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய 👯நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. அதே போல மேலும் பல சிவ ஆலயங்களிலும் விடிய விடிய நாட்டிய நிகழ்ச்சிகள்🙂 நடைபெற்றன. 🏛சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், நெல்லை நெல்லையப்பர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சை பெரியகோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜை, அலங்காரம், 🔥தீபாராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. 🏛கோவையில் 👴ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில்🎊, லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அரசியல் பிரமுகர்கள், ⭐நடிகர், 💃நடிகைகள் என பலதரப்பினரும் இரவு முழுவதும் விழித்திருந்து👀 நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். விடிய விடிய ஆடல்பாடல்கள், பக்தி நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் மற்றும் கலைஞர்கள் நெருப்பில் செய்த வீரதீர சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
விடிய விடிய மகா சிவராத்திரி விழா கோலாகலம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment