பட்டாசு🎉 வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக😟 கூறி தொடுத்த வழக்கில் 🏛உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது😳. இதனிடையே, பட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க 🏛தமிழக அரசு தாக்கல் செய்த 📜மனு 📆பிப்ரவரி 20ம் தேதி 🏛உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, பசுமை பட்டாசு குறித்து உடனடியாக ஆய்வு👀 நடத்தி, 📆பிப்ரவரி 26 தேதிக்குள் 📜பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, 🏛மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. அதன்படி, 🏛உச்சநீதிமன்ற நிபந்தனைகளில் ஒன்றான பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தக்கூடாது🙄 என்பதனை சுட்டிக்காட்டி, பேரியம் இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது🚫 என்று 🏛மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரிகை தாக்கல் செய்துள்ளது😯. மேலும் மாசில்லா பட்டாசுகளை தயாரிக்கும் முறையினை கண்டறிய 📆3 மாதம் கால அவகாசம் தேவை என பெசோ அமைப்பு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, நீரி அமைப்பின் அறிக்கை, மற்றும் பெசோ அமைப்புகள் தயாரித்த பசுமை பட்டாசுகளை சோதனை👀 செய்து ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என 👥மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு⚖ வழக்கு விசாரணையை 📆12ம் தேதிக்கு 🏛நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பசுமை பட்டாசு🎉 வழக்கு-இறுதி அறிக்கையை📜 அளிக்க 🏛உச்சநீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment