கடந்த 📆1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம்💪 நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற 💪போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த 👮காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது😱. இந்த வழக்கு தொடா்பாக 108 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 போ் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த 👥16 நபா்களில் ஒருவராக 👴பாலகிருஷ்ணா ரெட்டியும் உள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு 🏛நீதிமன்றம் பலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கை விசாரித்து🗣, 📆மூன்று ஆண்டுகள் ⛓சிறை தண்டனையும், 💸ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதனையடுத்து, பாலகிருஷ்ண ரெட்டி தான் இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யபோவதால் தண்டனையினை நிறுத்தி🚫 வைக்குமாறு 🙏கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்🔈. ஆனால், தனக்கு வழங்கபட்ட தண்டனையை ரத்து🚫 செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதற்கு, 🏛உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க 🏛உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்😯. இந்த நிலையில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட தண்டனையை மட்டும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது😐. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து🚫 செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை⛓ தண்டனை நிறுத்தி வைப்பு-🏛உச்சநீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment