கட்சி தலைமை எடுத்த முடிவை எதிர்க்கும்😡 சுதர்சன நாச்சியப்பன் குறித்து கே.எஸ்.அழகிரி - Agnipuratchi

கட்சி தலைமை எடுத்த முடிவை எதிர்க்கும்😡 சுதர்சன நாச்சியப்பன் குறித்து கே.எஸ்.அழகிரி

Share This

சிவகங்கை தொகுதியை 👨ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் ஒதுக்கிய நிலையில், 👴சுதர்சன நாச்சியப்பன் கடும் அதிருப்தியினை🙄 தெரிவித்துள்ளார். இந்நிலையில், 👴சுதர்சன நாச்சியப்பனுக்கு 🏛தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்🗣. இது குறித்து அவர் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்🎙, "வழங்கப்பட்ட 9 தொகுதிகளுக்கு மட்டுமே 👥வேட்பாளர்களை அறிவிக்க முடியும். 👴சுதர்சன நாச்சியப்பன் விமர்சிப்பது🗣 கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகவா⁉ அல்லது கட்சி தலைமைக்கு எதிராகவா⁉என்பதை யோசிக்க🤔 வேண்டும். சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக 📜8 விருப்ப மனுக்கள் வந்திருந்தன. அதன்படியே மேலிடம் முடிவு எடுத்துள்ளது😯. கட்சி தலைமை எடுத்த முடிவை எதிர்ப்பது😡, சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகு கிடையாது🚫" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages