நுண்குழாய் மூலம், பழுதடைந்த அல்லது சுருங்கிய இதய வால்வில் புதிய செயற்கை வால்வு பொருத்தும் சிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு 🏥மருத்துவமனையில் வெற்றிகரமாக🎉 செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த 💉சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் 👥குழுவினரை பாராட்டும்👏 மற்றும் பயனாளிகளை கவுரவிக்கும் விழாவில்🎉 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்😯. பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய🗣 அவர், 🇮🇳நாட்டிலேயே முதன்முறையாக 🏛அரசு 🏥மருத்துவமனையில் தான், இந்த நவீன சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறி பெருமிதம் கொண்டார்👍.
செயற்கை இதய வால்வு அறுவை 💉சிகிச்சை வெற்றி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment