உள்ளாட்சி 🗳தேர்தலுக்கான அறிவிப்பாணை📜 குறித்து தேர்தல் ஆணையம்🔈 - Agnipuratchi

உள்ளாட்சி 🗳தேர்தலுக்கான அறிவிப்பாணை📜 குறித்து தேர்தல் ஆணையம்🔈

Share This

உள்ளாட்சி 🗳தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என 🏛தமிழக வழக்கறிஞர் ஜெகதீசன் தொடர்ந்த வழக்கு நேற்று 🏛உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தலுக்கு அறிவிப்பு 📆மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக மாநில 🏢தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது😯. இந்நிலையில் இன்று 🌞திமுக சார்பில் 🏛உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. இதிலும் வரும் 📆மே மாதம் 31ம் தேதிக்குள் 🗳உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை📜 வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது🔈. இதனையடுத்து, தேர்தல் ஆணையத்தின் 🙏கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கை 📆ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages