கோவை மாவட்டம் சூலூர் தொகுதி 🌱அதிமுக 👴எம்.எல்.ஏ கனகராஜ்(64) மாரடைப்பால் மரணம்😟அடைந்துள்ளார். 🏡வீட்டில் 📰செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதில் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்துள்ளார்😟. கனகராஜீக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உயிரிழந்த கனகராஜின் உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது 🏡வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவர் 🌱அதிமுக ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வகித்து வருகிறார். 2019 பேரவை தேர்தலில் சுமார் 👥35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கனகராஜ் வெற்றி🎉 பெற்றார். இவரது மறைவால் தற்போது சூலூர் தொகுதியும் காலியாகியுள்ளது🙄 என்பது குறிப்பிடத்தக்கது.
🏛சூலூர் தொகுதி 🌱அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment