முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் தாங்களே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 🚽கழிப்பறையுடன் கூடிய கட்டிலை கண்டுபிடித்துள்ளார் நாகர்கோவிலை சேர்ந்த சரவணமுத்து. 🛏கட்டிலில் படுத்திருப்பவர் தன் கையருகே உள்ள ரிமோட் மூலம் அதனை இயக்கலாம். இதனை போத்தன் மூலம் இயக்க முடியும், மேலும் 🚰தண்ணீர் நிரப்பும் வசதியும் உள்ளது. இந்நிலையில் தேசிய 🔍கன்டுபிடிப்பு அறக்கட்டளையின், ரூபாய் 2 லட்சத்தி 35000 ரூபாய்க்கான 💸ரொக்க பரிசை இந்த 🚽கழிப்பறை கட்டிலிற்கு சரவணமுத்து வென்றுள்ளார். மேலும் பல புதிய 😃உபயோகமானக் கருவிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
நோயாளிகளுக்கான ‘கழிப்பறை 🛏கட்டில்’ தமிழகத்தை சேர்ந்த சரவணமுத்துவிற்கு தேசிய 🎁பரிசு
நோயாளிகளுக்கான ‘கழிப்பறை 🛏கட்டில்’ தமிழகத்தை சேர்ந்த சரவணமுத்துவிற்கு தேசிய 🎁பரிசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment