யூ ஆர் லவ்ட் எனும் தன்னார்வ தொண்டு 🏢நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு 🏫பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர்களையும், திறம்பட பயிற்றுவிக்கும் 👨🏻🏫ஆசிரியர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவித்து 🥇விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான 🥇விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் மாதம் கோவையில் உள்ள தனியார் 🏫கல்லூரி ஒன்றில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னோட்ட 🎉விழா இன்று நடைபெற்றது. இதில் 🎹இசையமைப்பாளரும், இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தன் கலந்து 🎙பேசினார். அப்போது அவர் கூறியாதவது "தமிழகம் முழுவதும் உள்ள அரசு 🏫பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் இலக்கியம், கலை, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக நலம், போன்ற பல்வேறு திறமைகளை கண்டறிந்து கடந்த 5⃣ வருடங்களாக விருதுகள் வழங்கி வருகிறோம்" என்று அவர் 🗣கூறினார்.
அரசு 🏫பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர், 👨🏻🏫ஆசிரியர்களுக்கு 🥇விருது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment