திருவாரூரில் பிரச்சாரத்தை🎙 துவங்குகிறார் ஸ்டாலின்🎉-முழு விவரம் இதோ - Agnipuratchi

திருவாரூரில் பிரச்சாரத்தை🎙 துவங்குகிறார் ஸ்டாலின்🎉-முழு விவரம் இதோ

Share This

🇮🇳நாடு முழுவதும் 7 கட்டங்களாக 👥மக்களவை 🗳தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக 📆ஏப்ரல் 18ம் தேதி, 🏛தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், 🏛புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் 🗳தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் திருவாரூரில் வரும் 📆20ம் தேதி 🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை🎙 தொடங்குகிறார்🎉. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்📜, முழுமையான பிரச்சார சுற்றுப்பயணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இது குறித்த விவரங்களை அவர் தனது 💻ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த ட்விட்டர் பதிவு👇 
💻http://v.duta.us/6OvONgAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages