ЁЯСороЯிроЬிрокி ро░ாроЬேрои்родிро░ройுроХ்роХு рокрогி роиீроЯ்роЯிрок்рокு⏫ роХுро▒ிрод்род ро╡ро┤роХ்роХு-роЪெрой்ройை ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо் - Agnipuratchi

ЁЯСороЯிроЬிрокி ро░ாроЬேрои்родிро░ройுроХ்роХு рокрогி роиீроЯ்роЯிрок்рокு⏫ роХுро▒ிрод்род ро╡ро┤роХ்роХு-роЪெрой்ройை ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо்

Share This

🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 👨கதிரேசன் என்பவர் இரண்டு வழக்குகளை தொடர்ந்திருந்தார். 👮டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்பு வழங்கிய உத்தரவை⚖ ரத்து🚫 செய்ய வேண்டும், குட்கா விவகாரம் குறித்து 🤵சிபிஐ விசாரணை🗣 நடத்த வேண்டும் என்றும் வழக்கு தெரிவித்திருந்தார். அதே சமயம் 👮டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டதை⚖ தடுக்காத தலைமை செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டாவது வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி 🤵சசிதரன் ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு🗣 வந்தது. அதில் தீர்ப்பானது⚖ கடந்த 📆ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வழக்கில் சென்னையில் இன்று தீர்ப்பு⚖ வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு 📜மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதன்படி டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்பு செய்ததை எதிர்த்த😡 மனுவும்📜, தலைமை செயலாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்💪 என்ற மனுவும்📜 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages