நாடாளுமன்ற 🗳தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ், கட்சியை சேர்ந்த, கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி சட்டசபை தொகுதி எம்எல்ஏ.,வான 👨உமேஷ் ஜாதவ் தனது பதவியினை ✍ராஜினாமா செய்துள்ளார். இதுற்கான 📄கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அவர் அளித்தார். அமைச்சர் பதவி கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியே😟 உமேஷ் ஜாதவின் ✍ராஜினாமாவிற்கு காரணம் என கூறப்படுகிறது🗣. இதனையடுத்து, உமேஷ் ஜாதவ், 📆மார்ச் 6 ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ.க.,வில் 🤝இணைய போவதாகவும், வரும் லோக்சபா தேர்தலில் லோக்சபா காங்கிரஸ், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எதிராக கலபுரகி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்😯 தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment