ராணுவ 👮வீரர்களின் புகைப்படங்களை📸 வைத்து பிரச்சாரம்🎙 செய்யக்கூடாது🚫-🤵பிரமோத் குமார்🔈 - Agnipuratchi

ராணுவ 👮வீரர்களின் புகைப்படங்களை📸 வைத்து பிரச்சாரம்🎙 செய்யக்கூடாது🚫-🤵பிரமோத் குமார்🔈

Share This

அனைத்து அரசியல் கட்சிகளின் 👥தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷனின் செயலாளர் 🤵பிரமோத் குமார் சர்மா 📄கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதில், 👮ராணுவ தளபதி, ராணுவ 👮வீரர்களின் 📸புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள்🎉 தொடர்பான 📸புகைப்படங்களை 🗳தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ🎙 எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது🚫 என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை🗣 வழங்க வேண்டும் என்றும்😳 கூறப்பட்டு உள்ளது. சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், 👤வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் 🗳தேர்தல் பிரசார🎙 விளம்பரங்களில் பயன்படுத்துவதாக🙄 ராணுவ அமைச்சகம் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்😯 அந்த கடிதத்தில்📄 கூறப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages