நாகை 🏛மாவட்டத்தில் புதிய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்💦 திட்டம்-💺முதல்வர் பேச்சு🎙 - Agnipuratchi

நாகை 🏛மாவட்டத்தில் புதிய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்💦 திட்டம்-💺முதல்வர் பேச்சு🎙

Share This

🏛மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 🌱அதிமுக வேட்பாளர் 👤ஆசைமணியை ஆதரித்து முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்🎙, "💸ரூ336 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்🎉" என்றும், "🏛மாநிலம் முழுவதும் ஓடைகள், ஆறுகளில் 🏗தடுப்பணைகள் கட்டும் நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மேலும், நாகை மாவட்டத்தில் புதிய கொள்ளிடம் 💦கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ☔மழை நீரை சேமிக்க ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன👍. காவிரி-கோதாவரி 🌊இணைப்புத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு முறையும் குறித்த காலத்தில் நீர் கிடைக்கும்" என்று கூறினார். இதனை நிறைவேற்ற நடவடிக்கைகள் முழு மூச்சாக எடுக்கப்படவுள்ளது👏 என்று கூறிய அவர், மத்தியில் நிலையான 💺ஆட்சி அமையவும், தமிழகம் வளம் பெறவும் 🌱அதிமுக மற்றும் கூட்டணி 👥வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என 🙏வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages