🌱அதிமுக சார்பில் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான 📜விருப்பமனு விநியோகம்🎉 - Agnipuratchi

🌱அதிமுக சார்பில் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான 📜விருப்பமனு விநியோகம்🎉

Share This

🏛தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை 🗳இடைத்தேர்தல் 🏛நாடாளுமன்ற 🗳தேர்தலுடன் நடத்தப்படும் என 🇮🇳இந்திய 🏢தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது😯. அதனையடுத்து, 🌱அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 📆மார்ச் 13ம் தேதி 📜விருப்பமனுவினை, விண்ணப்ப கட்டணமாக 💸ரூ.25,000 செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று 🌱அதிமுக தலைமையகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது🔈. அவ்வாறு தற்போது மனு விநியோகம் நடந்து வருகிறது👍. விருப்பமனு பெறுபவர்கள் இன்று மாலைக்குள் அதனை ✍பூர்த்தி செய்து 👮அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 18 தொகுதிகளில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு ஏற்கனவே அளித்துவிட்டதால்😳, அதனை தவிர்த்து, மீதமுள்ள 17 தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்கப்பட்டு வருகிறது😐. மேலும் 🏛திருவாரூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்கள், மற்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு வழங்கப்படவில்லை:
face_with_raised_eyebrow:.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages