சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் சென்னை 🏢ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்🎉 காங்கிரஸ் தலைவர் காந்தி பங்கேற்றார்🎉. அவருடன் 🏢கல்லூரியில் படிக்கும் பல்வேறு 👩மாணவிகள் கலந்துரையாடினர்🗣. அப்போது பேசிய அவர், "🇮🇳இந்தியாவில் கல்வி மற்றும ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க⏫ வேண்டும். கல்வி தனியார் மயமாக மாற்றப்படுவதில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது😟. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 📚கல்விக்கான வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும்😯" என்றும், "பாலியன சமத்துவத்தை வட இந்தியாவை விட தென்னிந்தியா அதிகம் முன்னெடுத்து வருகிறது. 👩பெண்களை இரண்டாம் நிலை என கருத வேண்டாம்🚫. சமநிலை என்றே கருத வேண்டும். காங்கிரஸ் 💺ஆட்சிக்கு வந்தால் 🏛மத்திய அரசு வேலைவாய்ப்பில் 👩பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்👍" என்றும் வாக்குறுதிகளை🗣 அளித்துள்ளார்.
சென்னை 🏢ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment