அபுதாபியில், இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு 👥மாநாட்டில் 🇮🇳இந்திய வெளியுறவு அமைச்சர் 👩சுஷ்மா சுவராஜ் கவுரவ அழைப்பாளராக பங்கேற்றார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் 🤵ஷா முகமது குரேஷி பங்கேற்காததால்🙄 அவருக்கான 💺இருக்கை காலியாக இருந்தது😯. இந்நிலையில், மாநாட்டில்👥 உரையாற்றிய சுஷ்மா சுவராஜ்🎙, "தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பது எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது அல்ல😐" என்றார். மேலும், பேசிய அவர்🎙, "இஸ்லாம் என்றால் அமைதி எனப் பொருள்படுவதையும், அல்லாவின் 99 திருப்பெயர்களில் ஒன்றுகூட வன்முறையை குறிக்கும் வகையில் இல்லை. மனிதகுலத்தை நாம் காப்பாற்ற விரும்பினால், தீவிரவாத கட்டமைப்புகளை அழிக்குமாறும்🚫, நிதி💸 அளிப்பதை நிறுத்துமாறும் தீவிரவாதிகளுக்கு ஆதரவும் புகலிடமும் அளிக்கும் நாடுகளிடம் வலியுறுத்த வேண்டும்😳" என்று அவர் கேட்டுக்கொண்டார்🙏.
தீவிரவாத கட்டமைப்புகளை அழிப்பது🚫 குறித்து 👩சுஷ்மா சுவராஜ்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment