ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் பாகிஸ்தானில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்🔈 - Agnipuratchi

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் பாகிஸ்தானில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்🔈

Share This

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 🏛புல்வாமா பகுதியில் கடந்த 📆14ம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை😳 தாக்குதலில் 👥40 இந்திய சிஆர்பிஎப் 👮வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்😟. இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது😯. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 🇮🇳இந்திய 🛩விமானப்படை ஜெய்ஷ்-இ-முகமது ⛺முகாம்களின் மீது 💣குண்டு வீசி அழித்தது. இதனால் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், தற்போது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் 👨மசூத் அசார் தங்கள் நாட்டில் தான் உள்ளார் என்பதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 🤵ஷா மசூத் குரேஷி அறிவித்துள்ளார்🎙. அத்துடன் மசூத் அசார் உடல்நிலை🤒 பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் 🏡வீட்டிலேயே முடங்கியுள்ளார் என கூறியுள்ள🗣 அவர், மசூத் அசாருக்கு எதிராக 🇮🇳இந்திய ராணுவம் ஆதாரங்களை📄 அளித்தால், அதனை பரிசீலித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க தயாராக👍 உள்ளதாக தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages