நாட்டிலேயே 🔌100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுப்பது 🏛தமிழக அரசு மட்டும் தான்👍-💺முதல்வர்🎙 - Agnipuratchi

நாட்டிலேயே 🔌100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுப்பது 🏛தமிழக அரசு மட்டும் தான்👍-💺முதல்வர்🎙

Share This

🏛நெல்லை அம்பாசமுத்திரத்தில் 🌱அதிமுக வேட்பாளர் 👤மனோஜ் பாண்டியனை ஆதரித்து பரப்புரை🎙 மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய அவர்🎙, "கடந்த 🏛நாடாளுமன்றத் 🗳தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்ற🎉 கட்சிகளின் கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. நாட்டிலேயே 100 யூனிட் 🔌மின்சாரத்தை இலவசமாக கொடுக்கும் அரசு தமிழக அரசுதான். 🏛மத்தியில் நிலையான 💺ஆட்சி அமைவதற்காக 🌱அதிமுக தலைமையில் பாஜ, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் 🤝இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளோம். 40 இடங்களிலும் வெற்றி🎊 பெறுவோம்" என்று கூறினார். மேலும், "மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய 💺ஆட்சி இருந்தால்தான் நாடு செழிக்கும்😳. அப்போதுதான் தமிழகத்துக்கும் தேவையான நிதி கிடைக்கும். 👴பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் நம் நாடு பாதுகாக்கப்படும்💪. தமிழகம் வளம் பெறும். மத்தியில் வேறு கட்சி ஆட்சி அமைந்தால் தேவையான 💸நிதி கிடைக்காது. சில துரோகிகளின்🙄 சதி வேலையின் காரணமாக 18 தொகுதிகளில் 🗳இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages