1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.20% மாணவ, மாணவியர் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டுகள். தோல்வியடைந்த மாணவச்செல்வங்கள் மன உறுதியை இழக்காமல் துணைத்தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்!
2. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கிறது. அம்மாவட்டங்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்!
No comments:
Post a Comment