🛩ரபேல் விவகாரம்-🏛உச்சநீதிமன்றத்திடம் ⌚அவகாசம் கேட்கும் 🏛மத்திய அரசு - Agnipuratchi

🛩ரபேல் விவகாரம்-🏛உச்சநீதிமன்றத்திடம் ⌚அவகாசம் கேட்கும் 🏛மத்திய அரசு

Share This

🛩ரபேல் போர் விமான ✍ஒப்பந்ததில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், அண்மையில் இந்த ✍ஒப்பந்தம் குறித்து 🤵சிபிஐ விசாரிக்க🗣 உத்தரவிடமுடியாது🚫 என 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது⚖. இந்த தீர்ப்பை⚖ எதிர்த்து😡, காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் 🏛உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு 📜மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த 📜மனுக்கள் மீது நாளை விசாரணை🗣 நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசின் சார்பில் 📄பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ⌚அவகாசம் தேவைப்படுவதால் இன்று 🏛உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது😯. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 🏛உச்சநீதிமன்ற அமர்வு 🏛மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது👍. எனவே, இவ்வழக்கு நாளைய தினத்துக்கு பதிலாக வேறொரு தேதியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது👀

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages