புதுச்சேரியில் ஏப்.15📆 முதல் 🐠மீன்பிடிக்க 🚫தடை - மீன்வளத்துறை - Agnipuratchi

புதுச்சேரியில் ஏப்.15📆 முதல் 🐠மீன்பிடிக்க 🚫தடை - மீன்வளத்துறை

Share This

🌊கடலோர மாவட்டங்களில் முக்கிய தொழிலாக இருந்து வருவது 🐠மீன்பிடித் தொழில். 🐟மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 6⃣1⃣ நாட்கள் மீன்பிடிப்பதற்கு மத்திய, மாநில 🏛அரசுகள் தடை விதிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கடல் 👥ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைப்படி ஏப்.15ம் 📆தேதி முதல் ஜூன் 14ம் 📅தேதி வரை 61 நாட்களுக்கு 🐟மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடிக்க 🚫தடை விதிப்பதாக புதுச்சேரி மீன்வளத்துறை 📣அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages