வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை🤔 - Agnipuratchi

வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை🤔

Share This

தேர்தல் நேரத்தில், 💸வருமான வரித்துறை நடத்திய சோதனைகள்👀 பழிவாங்கும் நடவடிக்கை🙄 என்ற எதிர்க்கட்சியினரின் புகாரையடுத்து வருவாய்த்துறை செயலருக்கு 📄கடிதம் அனுப்பிய 🗳தேர்தல் ஆணையம் விளக்கம்🗣 கேட்டிருந்தது. இதனையடுத்து, 🏛டெல்லியில் நேற்று அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை🤔 நடத்தினார். அப்போது, 🤵வருவாய்த்துறை செயலாளர் ஏ.பி.பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் 🤵சுனில் அரோராவை சந்தித்து, மத்தியப் பிரதேச 💺முதலமைச்சர் கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு உதவி அதிகாரி 🏡வீடு உள்ளிட்ட 50 இடங்களில் நடத்திய சோதனை குறித்தும், இந்த நடவடிக்கைக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை🚫 என்றும் துறை சார்ந்த நடவடிக்கைதான் என்றும்😐 உறுதியான தகவல்களின் அடிப்படையில்தான் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் 👍அதிகாரிகள் விளக்கம்🗣 அளித்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 👴அகமது பட்டேலின் ஊழியரான 👨எஸ்.எம்.மொய்னிடம் விசாரணை🗣 நடத்த இருப்பதாகவும், இந்த சோதனையின் போது முக்கிய 📄ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும்😮 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈. அதிகாரிகளின் விளக்கம் கேட்ட பின்னர் தேர்தல் ஆணையம் உறுதியான தகவல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்👍 என்று அனுமதியளித்துள்ளது🎉. இதற்கிடையே, 💸கருப்புப் பணப்புழக்கம் இருந்தால் கடுமையான 😡நடவடிக்கை எடுக்கும்படியும் 🤵அதிகாரிகளுக்கு 🗳தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages