ஆசிய தடகள போட்டியில் 🏅தங்கம் வென்ற 👩கோமதி மாரிமுத்துக்கு 💸ரூ.15 லட்சம்🎁-🌱அதிமுக🔈 - Agnipuratchi

ஆசிய தடகள போட்டியில் 🏅தங்கம் வென்ற 👩கோமதி மாரிமுத்துக்கு 💸ரூ.15 லட்சம்🎁-🌱அதிமுக🔈

Share This

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது 🌎ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், தடகளப் போட்டியில் 🏃800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 🏛திருச்சியைச் சேர்ந்த 👩கோமதி மாரிமுத்து 🏅தங்கம் வென்று சாதனை படைத்தார். வீராங்கனை 👩கோமதியின் சாதனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து💐 தெரிவித்து வருகின்றனர். அவருக்கு, 🌞திமுக சார்பில் 💸ரூ.10 லட்சம், காங்கிரஸ் கட்சி சார்பில் 💸ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது🔈. அதே போன்று ⭐பிரபலங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அவருக்கு நிதியுதவி தரவும் முன்வந்துள்ளனர்😯. இந்நிலையில் கோமதிக்கு 🌱அதிமுக சார்பில் 💸ரூ. 15 லட்சம் பரிசு🎁 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages