நாடு கடத்தல் விவகாரம்😳-🤵விஜய் மல்லையா 🏛நீதிமன்றத்தில் முறையீடு😯 - Agnipuratchi

நாடு கடத்தல் விவகாரம்😳-🤵விஜய் மல்லையா 🏛நீதிமன்றத்தில் முறையீடு😯

Share This

🇮🇳இந்திய 🏦வங்கிகளில் சுமார் 💰9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாமல் ✈லண்டனுக்கு தப்பி ஓடிய 🤵விஜய் மல்லையாவை நாடு கடத்த 🏛இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தன்னை நாடு கடத்துவதற்கான உத்தரவில்⚖ இங்கிலாந்து அரசு ✍கையெழுத்திட்டதற்கு எதிராக, அவர் 🏛நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மேலும், ✈ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதை🚫 சுட்டிக்காட்டி👉 தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்🚫. தொடர்ந்து பேசிய அவர், "🇮🇳இந்தியாவில் கிங்பிஷர் உள்பட பல்வேறு விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன👀. முன்னர் எதிர்பார்க்கவே முடியாத நிலையில் இருந்த ஜெட் ஏர்வேசும் சரிவை சந்தித்துள்ளது. இவையெல்லாம் 💸வர்த்தக தோல்விகளாகும்" என்றும், "ஆனால், 🤵சிபிஐ மற்றும் 🤵அமலாக்கப்பிரிவு என் மீது மட்டும் குற்ற வழக்குகளை தொடர்ந்துள்ளன🙄. 100 சதவிதம் திரும்ப செலுத்திவிடுகிறேன்👍 என்ற பின்னரும் இது நடக்கிறது. ஏன் என்னை மட்டும்❓என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது😳" என்றும் அவர் தனது 💻ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages