வாரத்தில் 📆2 நாட்கள் 🏔ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய 🛣நெடுஞ்சாலையில் வாகனம் செல்ல தடை🚫 - Agnipuratchi

வாரத்தில் 📆2 நாட்கள் 🏔ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய 🛣நெடுஞ்சாலையில் வாகனம் செல்ல தடை🚫

Share This

🏔ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய 🛣நெடுஞ்சாலையில் வாரம் 📆2 நாட்களுக்கு 👥பொதுமக்கள், 🚗வாகனங்கள் செல்ல தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. 🏛புல்வமாவில் துணை ராணுவப்படையினரின் 🚔வாகனம் தாக்கப்பட்டு 40 பேர் உயிரழந்ததை😟 அடுத்து, 👮பாதுகாப்பு படையினர் பெருமளவில் ஒன்றாக செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது😯. இந்நிலையில், மக்களவைத் 🗳தேர்தல் நடைபெறும் நேரத்தில் 💪பாதுகாப்பு கருதி பாரமுல்லா, ஸ்ரீநகர், குவாசிகார்ட், ஜவகர் சுரங்கம், பானிலால் ராம்பன், உதாம்பூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் அதிகாலை ⌚4 மணி முதல் மாலை 5 மணிவரை வாகனப் போக்குவரத்துக்கு தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு, புதன் ஆகிய இரு நாட்களில் பாதுகாப்பு படையினர் இடம் மாறிச் செல்வதற்காக பலத்த பாதுகாப்பு போடப்படும்😳 என்றும் 🏛அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages