சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்😱-எல்லை பாதுகாப்பு படை 👮வீரர்கள் 4 பேர் வீரமரணம்😟 - Agnipuratchi

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்😱-எல்லை பாதுகாப்பு படை 👮வீரர்கள் 4 பேர் வீரமரணம்😟

Share This

🏛சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க எல்லைப் பாதுகாப்பு 👥படையினர் தீவிர தேடுதல்👀 வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 🏛கான்கர் மாவட்டம் மஹலா கிராமம் அருகில் உள்ள 🌳வனப்பகுதியில் 🔫துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளது. அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்😳. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே 😮கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் முன்னதாக எல்லைப் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்ததாக😟 தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது 👥4 பேர் வீரமரணமடைந்துள்ளதாக😓 தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும் 2 வீரர்களுக்கு 🤕காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்த வீரர்கள் 🚑ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக 🏥மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சக வீரர்கள் உயிரிழந்தபோதிலும் ஏனைய வீரர்கள் மாவோயிஸ்ட்டுகளுடன் 🔫துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages