திருச்சியில் இருந்து வரும் 🚗வாகனத்தில் 💸பணம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலைத் அடுத்து, பெரம்பலூர் அருகே பேரளி பகுதியில் தேர்தல் பறக்கும் 👮♂படையினர் தீவிர வாகன 🔎சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கே வந்த விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் 💺பிரமுகர் தங்கதுரையின் வாகனத்தை 🔎சோதனை செய்தனர். அதில் அனைத்து கதவுகளிலும் கட்டுக், கட்டாகப் 💸பணம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது 😳தெரியவந்தது. இதனையடுத்து, உரிய 📜ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ரூ.2.10 💰கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் 💺செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் 🚘காரின் கதவுகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.2.10 💰கோடி 💸பணம் பறிமுதல் ❗
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் 🚘காரின் கதவுகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.2.10 💰கோடி 💸பணம் பறிமுதல் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment