ஜாமின் 🗣கேட்கும் முயற்சியில் நிரவ் மோடி❗ - Agnipuratchi

ஜாமின் 🗣கேட்கும் முயற்சியில் நிரவ் மோடி❗

Share This

பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்த பண மோசடிக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ்ச் மோடி, 🇮🇳இந்தியாவைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். சமீபத்தில் இவரை லண்டன் 👮‍♂காவல்துறையினர் ⛓கைது செய்தனர். தற்போது லண்டன் 👮‍♂காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிரவ் மோடி, 2⃣ முறை ஜாமின் கோரிய போதும், சாட்சிக்கு 😠மிரட்டல் மற்றும் ஆதாரங்களை அழித்துவிடும் 😦அபாயம் இருப்பதாக கூறி லண்டன் 🏛நீதிமன்றம் ஜாமின் மறுத்துவிட்டது. இந்நிலையில் நிரவ் மோடி வழக்கின் மீதான 🗣விசாரணை ஏப்ரல் 26ம் 📆தேதி வரவுள்ளதால், அதற்கு முன்னதாக ஜாமின் மனு மீதான 🗣விசாரணையை 🏛நீதிமன்றத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் நிரவ் மோடி 👥தரப்பினர் களமிறங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages