ஈஸ்டர் பண்டிகை 🎉கொண்டாட்டத்தின் நடுவே ⛪தேவாயலங்கள் மற்றும் 🏨விடுதிகளில் நிகழ்ந்த 8 💣குண்டுவெடிப்பு சம்பவம் இலங்கையை மட்டுமின்றி உலக நாடுகளையே 😧அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இலங்கையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதற்கான உளவுத்துறை எச்சரிக்கைகள் 🔟 நாட்களுக்கு முன்பே வெளியான போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைபாடு காரணமாகத்தான் 👥தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த தவறிய முப்படைத் 💺தளபதிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் மாற்றப் போவதாக இலங்கை 💺அதிபர் 📣அறிவித்துள்ளார்.
இலங்கையின் முப்படைத் 💺தளபதிகளை 24 மணி நேரத்தில் மாற்ற 🙄முடிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment