தமிழக 🌊கடலோர மாவட்டங்களில் ⛈இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

தமிழக 🌊கடலோர மாவட்டங்களில் ⛈இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

Share This

வருகின்ற 25-ம் 📆தேதி இந்தியப் 🌊பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி முதல் ⛈இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் 🎙தெரிவித்துள்ளது. இது குறித்து 🔭வானிலை ஆய்வு மைய 💺அதிகாரி கூறுகையில், 🌪புயல் சென்னை மற்றும் நாகை இடையே வர 🙄வாய்ப்பிருப்பதாகவும், கூடுதல் தகவலை புயல் நெருங்கும்போது 🎙தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages